கனடா செல்ல முயற்சித்த தமிழ் இளைஞர்களின் பரிதாப நிலை

Loading… கனடாவிற்கு செல்ல வீசா பெற்றுத் தருவதாக கூறி இரண்டு தமிழ் இளைஞர்களிடம் 34 லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கொழும்பு கோட்டே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். ஒரு சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றுமொரு பெண் சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்வதாகவும் கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த இந்திக்க லக்மால் என்பவரே இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளதாகக் … Continue reading கனடா செல்ல முயற்சித்த தமிழ் இளைஞர்களின் பரிதாப நிலை